28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சூரியனை ஆய்வு செய்ய இந்தியாவின் முதலாவது விண்கலமான ஆதித்யா – எல்1 விண்ணுக்கு ஏவப்பட்டது

சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.வி 57 ரொக்கட் மூலம் ஆதித்யா எல் -1 விண்கலம் திட்டமிட்டபடி இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது. 

சென்னையிலுள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலேயே  ஆதித்யா எல் -01 இந்த விண்கலம் ஏவப்பட்டது. 

குறித்த விண்கலம் விண்ணில் ஏவிய 73வது நிமிடத்தில் புவி வட்ட பாதையில் விண்கலம் நிறுத்தப்படும் என்றும் பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தூரம் சூரியனை நோக்கி பயணிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles