ஜனாதிபதி ஜோ பைடனிற்கு வாழ்த்து

0
143

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்

தனது டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.