நாட்டில் கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 180,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கத்தின் 1 கிராமின் விலை 22,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் தங்கப்பவுண் ஒன்றின் விலை 166,500 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கத்தின் 1 கிராமின் விலை
20,812 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.