31 C
Colombo
Tuesday, December 3, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தெஹிவளை பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது

தெஹிவளை பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெஹிவளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேலியகொட மீன் சந்தையிலிருந்து தெஹிவளை பொதுச்சந்தைக்கு மீன் கொண்டு சென்ற ஒருவர் கொவிட் -19 தொற்றாளராக உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles