யாழ்ப்பாணம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாட, பொங்கல் பொதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலை 11.00 மணியளவில், விழிப்புலனற்றோர் சங்கத்தில் இடம்பெற்ற நிகழ்வில், சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் மோகனதாஸ் சுவாமிகள், இலங்கை வங்கி முகாமையாளர் ஆர்.எட்வர்ட் மற்றும் விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றனர்.
இதன் போது, பொங்கல் பொதி வழங்கி வைக்கப்பட்டது.