நல்லூரில் நாளை பஞ்ச தள ஶ்ரீ குமார கோபுர கலாசாபிஷேகம்! 

0
216

நல்லூரில் நாளை பஞ்ச தள ஶ்ரீ குமார கோபுர கலாசாபிஷேகம்! 

நல்லூர் கந்தசாமி கோவிலின் வட திசையில் குபேர வாயில் கோபுரத்துக்கு உட்புறமாக, உள் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள “குபேர திக்கு – குமார வாசல் ஶ்ரீ குமார கோபுர கலாசாபிஷேகம் நாளை 19 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை, கார்த்திகை உற்சவ தினத்தன்று காலை 6.00 மணி முதல் இடம்பெறவுள்ளது.