முக்கிய செய்திகள்நாடளாவிய ரீதியில் பூட்டப்படும் மதுபான சாலைகள்! October 3, 20230104FacebookTwitterPinterestWhatsApp உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் இன்று மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, உரிமம் பெற்ற அனைத்து மதுபானக் கடைகளிலும் மது விற்பனையைத் தடுக்கும் உத்தரவை கலால் திணைக்களம் பிறப்பித்துள்ளது.