நான்கு தீயணைப்பு படை வீரர்கள் கொரோனா

0
407

கொழும்பு மருதானையில் அமைந்துள்ள தீயணைப்பு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தை சேர்ந்த நான்கு தீயணைப்பு படை வீரர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடவத்தை, பிலியந்தலை,வலவித்தை, மினுவாங்கொட பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.