நாமல் ராஜபக்சவிற்கு கிடைத்த புதிய பதவி

0
190

நாடாளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய நியமனம் தொடர்பில் ருவிட்டரில் பதிவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளைஇ நாடாளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.