ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் நிரபராதி என விடுதலை செய்யப்பட்ட போதும்,
சமூகம் தன்னை ஏற்க மறுப்பதாக ஆமி முஹமது என அழைக்கப்படும் முஹமது இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் கருத்து வெளியிடும் போதே குறிப்பிட்டார்.