நெற் பயிர்ச் செய்கை அழிவு தொடர்பில் மதிப்பீடு!

0
13

கிளிநொச்சி மாவட்டத்தில், நெற் பயிர்ச் செய்கை அழிவு தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளை, பதிவு நடவடிக்கைகைள மேற்கொள்ளுமாறும், மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று, மாவட்ட செயலகத்தில் ஊடக சந்திப்பை நடத்திய வேளை, இவ்வாறு குறிப்பிட்டார்.