கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சை மண்டபத்தின் மேற் பார் வையாளர்கள் சம்பந்தப்பட்ட பரீட்சை மண்ட பத்திற்கு வருகை தருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பரீட்சை மண்டபங்களுக்குத் தேவையான அனை த்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன என அதில் குறிப் பிட்டுள்ளார்.