நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.