முக்கிய செய்திகள்பாராளுமன்ற பேரவையின் முதல் கூட்டம் November 4, 20200195FacebookTwitterPinterestWhatsApp பாராளுமன்ற பேரவை சபாநாயகர் தலைமையில் இன்று முதல் தடவையாக கூடியது.பிரதமர், எதிர்கட்சித் தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.