முக்கிய செய்திகள்பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய மேலும் பலருக்கு கொரோனா! November 2, 20200170FacebookTwitterPinterestWhatsApp இலங்கையில் மேலும் 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.குறித்த அனைவரும் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.