பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட 24 பேர் கடந்த வருடம் உயிரிழப்பு

0
109

பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த போது 24 பேர் கடந்த வருடம் உயிரிழந்தனர் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
மேலும் யுக்திய நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் இந்த ஆண்டில் 44 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் கடந்த வருடம் ஆணைக்குழுவுக்கு 9 ஆயிரத்து 714 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.