29 C
Colombo
Sunday, December 4, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு.கல்வி வலயத்திற்குட்பட்ட
பாடசாலைக்கிடையிலான விளையாட்டு போட்டி

மட்டக்களப்பு கல்வி வலய அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 100 நாள் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைக்கிடையிலான விளையாட்டு சுற்றுப்போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு கல்வி வலய உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர்
வி.லவக்குமாரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை அமைய மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் வித்தியாலய அதிபர் வி.முருகதாஸ் தலைமையில் இரண்டு நாள் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் மட்டக்களப்பு கள்ளியங்காடு. பி.டி.பி.எ.உள்ளக அரங்கில் நடைபெறுகின்றது

100 நாள் செயற்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் 370 மாணவர்களை கொண்ட 37 பாடசாலைகளின் 13,15,17,19 ஆகிய வயதுடைய ஆண்,பெண் மாணவர்கள் கலந்துகொண்டு போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர்.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக்கலவி அலுவலக பிரதி கல்விப்பணிப்பாளர் எஸ்.ரவிராஜ் ,சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய முறைசாரா கல்வி பிரிவு உதவி கல்வி பணிப்பாளர் எம் தயானந்தன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ,மக்கள் தொடர்பாடல் பொலிஸ் உத்தியோகத்தர் அன்புராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்

மட்டக்களப்பு கள்ளியங்காடு பி.டி.பி.எ உள்ளக அரங்கில் நடைபெறுகின்ற இரண்டு நாள் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் வெற்றி பெரும் மாணவர்களுக்கான பரிசில்கள் நாளை நடைபெறுகின்ற இறுதிநாள் நிகழ்வின் பின் வழங்கப்படவுள்ளன.

Related Articles

சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

நாட்டுக்குத் தேவையான மருந்து இறக்குமதி வரையறுக்கப்படவில்லை என மருந்து விநியோகப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் துஷித்த சுதர்சன தெரிவித்தார்.இதேவேளை, சில மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வழங்குநர்கள் முன்வராரமையினால் அந்த மருந்துகள்...

தெல்லிப்பளை சட்ட வைத்திய அதிகாரியை அச்சுறுத்தியோர் விளக்கமறியலில்!

கோப்பாயில் தெல்லிப்பளை சட்ட வைத்திய அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்திய 10 பேரையும்  எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதோடு ...

புத்தூர் சந்தியில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து அடாவடி!

யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் நடத்திய தாக்குதலில் வர்த்தக நிலைய உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

நாட்டுக்குத் தேவையான மருந்து இறக்குமதி வரையறுக்கப்படவில்லை என மருந்து விநியோகப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் துஷித்த சுதர்சன தெரிவித்தார்.இதேவேளை, சில மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வழங்குநர்கள் முன்வராரமையினால் அந்த மருந்துகள்...

தெல்லிப்பளை சட்ட வைத்திய அதிகாரியை அச்சுறுத்தியோர் விளக்கமறியலில்!

கோப்பாயில் தெல்லிப்பளை சட்ட வைத்திய அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்திய 10 பேரையும்  எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதோடு ...

புத்தூர் சந்தியில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து அடாவடி!

யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் நடத்திய தாக்குதலில் வர்த்தக நிலைய உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர

உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்;. தேர்தலின் போது ஒவ்வொருவருடைய பலத்தையும் அறிந்து கொள்ள முடியும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியாகும் – எதிர்க் கட்சித் தலைவர்

பிரச்சினைகளால் சோர்ந்து போயிருக்கும் நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளாது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியாகும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.