மட்டு. வாழைச்சேனை இந்துக் கல்லூரி தேசிய பாடசாலையில் டெங்கு ஒழிப்பு

0
179

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை, இன்று மட்டக்களப்பு
வாழைச்சேனை இந்துக் கல்லூரி தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
டெங்கு பரவும் நிலையைக் கருத்திற்கொண்டும், பாடசாலை வளாகத்தை சுத்தப்படுத்தும் நோக்கிலும் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டதுடன், நிகழ்வில் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள்,
நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்.