முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்!

0
70

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 17 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.
2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

நாட்டின் அரசியலின் தற்போதைய நிலைமை தொடர்பில் அறிக்கையில் குறிப்பிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.