24 C
Colombo
Monday, October 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மொத்த உள்நாட்டு உற்பத்தி 2,768,293 மில்லியனாக உயர்வு

2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.7 வீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான தேசிய கணக்கு மதிப்பீடுகளை வெளியிடும் போதே இவ்விடயத்தை தெரிவித்துள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 27 இலட்சத்து 68 ஆயிரத்து 293 மில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.
2024 இன் இரண்டாவது காலாண்டில், விவசாய நடவடிக்கைகள், தொழில்துறை பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சேவை பொருளாதார நடவடிக்கைகள் முறையே 1.7 சதவீதம், 10.9 சதவீதம் மற்றும் 2.5 சதவீதம் நேர் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles