யாழில் இயங்கும் திரையரங்குகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை பூட்டு.

0
363

யாழ் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

புத்தாண்டு கொண்டாட்டத்தின் காரணமாக திரையரங்குகளில் பொதுமக்கள் அதிகளவில ஒன்றுகூடல் சந்தர்ப்பம் அதிகமாகக் காணப்படுவதன் காரணமாக குறித்த நடைமுறை பின்பற்றப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.