யாழில் தனியார் பேருந்து சேவையினர் பணிப்புறக்கணிப்பில்

0
158

யாழ் மாவட்டத்தில் தனியார் பேருந்து சேவையினர் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

யாழிலிருந்து தூர இடங்களுக்கான சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சேவையினர் நேற்றையதினம் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு கவனத்திற்கொள்ளப்படாத நிலையில் தூர சேவையில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக உள்’ர் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளும் இன்று சேவையைப் புறக்கணித்துள்ளமையைக் காண முடிகிறது.