யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

0
117

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் 100வது சிறைச்சாலை பாதுகாவலர் அணியின் 8வது ஆண்டு சேவைக்காலத்தினை பூர்த்தியை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட 30வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் 1 சிறைச்சாலையில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது

இதற்கான நிதியினை யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி பழைய மாணவ னால் வழங்கப்பட்டது

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் மற்றும் ஜெயிலர் தர உத்தியோகத்தர்கள் புனர்வாழ்வு உத்தியோகத்தர் 100வது அணி சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்,