யாழ்ப்பாண மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்

0
28

2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் யாழ் மாவட்டம் – யாழ்ப்பாணத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

வட மாகாணம் – யாழ் மாவட்டம் – யாழ்ப்பாணத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

தேசிய மக்கள் சக்தி – 80,830 வாக்குகள் (3 ஆசனங்கள்)

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 63, 327 வாக்குகள் (1 ஆசனம்)

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 27,986 வாக்குகள் (1 ஆசனம்)

சுயேச்சைக் குழு 17 – 27,855 வாக்குகள் (1 ஆசனம்)

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 22,513 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 17,730 வாக்குகள்