யாழ் மாவட்டத்திலும் இன்று பாடசாலைகள் பூட்டு

0
158

ஆசிரியர் சங்கத்தினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

பாடசாலைக்கு வந்த மாணவர்களும் பாடசாலை இல்லை என தெரிவித்து வீடுகளுக்கு திரும்பிச் சென்றிருந்தனர்.