ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்றுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.
வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி இதன்போது அவதானம் செலுத்தவுள்ளார்.
இன்றைய யாழ் விஜயத்தில் பல நிகழ்வுகள் சந்திப்புக்களிலும் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.