கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பாராளுமன்றத்துக்கு அனுமதிக்க முடியாதென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அவர் 14 நாள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருப்பதால், அவரை பாரளுமன்றத்துக்கு அனுமதிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.