ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

0
87
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.323.94 ஆகவும் விற்பனை விலை ரூ.334.40 ஆகவும் உள்ளது.