26.1 C
Colombo
Monday, December 5, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

வட்டு மத்திய கல்லூரியின் நிறுவுனர் நினைவு நாளும், பரிசளிப்பு விழாவும் இன்று!

வட்டு மத்திய கல்லூரியின் நிறுவுனர் நினைவு நாளும், பரிசளிப்பு விழாவும் இன்றையதினம் கல்லூரியின் அதிபர் தலைமையில், கல்லூரியின் பொது மண்டபத்தில் நடைபெற்றது.

மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து வரவேற்பு நடனம் இடம்பெற்றது.

கலைநிகழ்ச்சிகள், அதிபர் மற்றும் விருந்தினர்களின் உரைகளினைத் தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

வலிகாமம் கல்வி வலயத்தின் பணிப்பாளர் ரவிச்சந்திரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்நிகழ்வில், கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின்ஒளிவிழா நிகழ்வு

மட்டக்களப்பு மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் '2022 ஆம் ஆண்டுக்கான ஒளிவிழா நிகழ்வு மட்டக்களப்பு இருதயபுரம் திருஇருதய ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மறைமாவட்ட...

தலைமுறையினருக்கான இளைஞர் வழிகாட்டல் மாநாடு

தலைமுறையினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளைஞர் வழிகாட்டல் மாநாடு நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பாடசாலையின் பழைய மாணவர்...

இஸ்லாமும் மனித உரிமையும் எனும் தலைப்பில் செயலமர்வு

மட்டக்களப்பு காத்தான்குடியில் இஸ்லாமும் மனித உரிமையும் எனும் தலைப்பிலான செயலமர்வொன்று காத்தான்குடி ஹோட்டல் பீச் வே மண்டபத்தில் நடைபெற்றது. காத்தான்குடி ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின்ஒளிவிழா நிகழ்வு

மட்டக்களப்பு மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் '2022 ஆம் ஆண்டுக்கான ஒளிவிழா நிகழ்வு மட்டக்களப்பு இருதயபுரம் திருஇருதய ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மறைமாவட்ட...

தலைமுறையினருக்கான இளைஞர் வழிகாட்டல் மாநாடு

தலைமுறையினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளைஞர் வழிகாட்டல் மாநாடு நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பாடசாலையின் பழைய மாணவர்...

இஸ்லாமும் மனித உரிமையும் எனும் தலைப்பில் செயலமர்வு

மட்டக்களப்பு காத்தான்குடியில் இஸ்லாமும் மனித உரிமையும் எனும் தலைப்பிலான செயலமர்வொன்று காத்தான்குடி ஹோட்டல் பீச் வே மண்டபத்தில் நடைபெற்றது. காத்தான்குடி ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர்...

அரிய வகை புலி இனம் மூதூர் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளது

( த பிஸ்ஸிங் கெட் )என அழைக்கப்படும் மீன்பிடி பூனை(அரிய வகை புலி) இனம் திருகோணமலை மூதூர் 64 ஆம் கட்டை ஜபல் நகர் பகுதியில் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது

விரிவுரையாளர் ஏ.ஜெ.எல். வஸீல் தொகுத்து எழுதிய நூல் வெளியீடு

கிழக்கிலங்கையின் மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஏ.ஜெ.எல். வஸீல் தொகுத்து எழுதிய 'மருதமுனை வரலாற்றில் மூத்த கல்வியியலாளர் ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.ஏ.எஸ் இஸ்மாயில் மௌலானா ஜே. பி அவர்களின்...