வர்த்தக அமைச்சர் பந்துல பாகிஸ்தான் பயணம்!

0
453

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் அப்துல் ரசாகின் அழைப்பின் பேரில் அமைச்சர் பாகிஸ்தான் பயணமாகியுள்ளார்.

இதன்போது அவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அந்நாட்டின் வர்த்தக சங்கங்களுடன் கலந்துரையாடவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.