விநாயகபுரம் பவள மல்லிகை
முன்பள்ளியில் பொங்கல் விழா

0
121

வாழைச்சேனை விநாயகபுரம் பவள மல்லிகை முன்பள்ளியில் பொங்கல் விழா ஆசிரியர் கா.கவிதா தலைமையில் சிறப்பாக இன்று நடைபெற்றது.
அதிதிகளாக பிரதேச அபிவிருத்தி வங்கி முகாமையாளர் ஆர்.சர்வேஸ்வரன், சமுர்த்தி மகா சங்க அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் என்.கீதா மற்றும் விநாயகபுர பொது நுலகத்தின் நூலக பொறுப்பாளர் ஏ.அருமைநாயகம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
பிரதேச அபிவிருத்தி வங்கி கிளையினால் பரிசில்களும் சேமிப்பு பழக்கத்தை தூண்டுவதற்கான உண்டியல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.