ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்ப எழுதியுள்ள, ‘அந்த கல்முனைகுடி நாட்கள்’ எனும் புத்தகத்திற்கு அம்பாறை கல்முனை சிவில் சமூக கூட்டமைப்பு கண்டம் வெளியிட்டுள்ளது.
இன்று, கல்முனை சிவில் சமூக கூட்டமைப்பு நடாத்தி கண்டனம் வெளியிடப்பட்டது.