அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மீண்டும் திறப்பு

0
325

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மீண்டும் எதிர்வரும் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொத்த விற்பனைக்காக மாத்திரம் இவ்வாறு அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.