அமரகீர்த்தி அத்துகோரல எம்.பிக்கும் கொரோனா!

0
157

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.