அமைச்சரவையிலிருந்து விமல்- உதய கம்மன்பில நீக்கம்?

0
122

அமைச்சரவையிலிருந்து விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் சற்றுமுன்னர் நீக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் சில நிமிடங்களில் அமைச்சரவை மாற்றத்தை ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.