அம்பாறை ஆலையடிவேம்பில் இரண்டாம் கட்ட இலவச அரிசி விநியோகம்

0
99

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் இரண்டாம் கட்ட இலவச அரிசி விநியோகம் இடம்பெற்று வருகிறது.


ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம ஆகியோரால் அரிசி விநியோகம் ஆரம்பிக்கப்பட்டது.


ஆலையடிவேம்புபிரதேசசெயலாளர் பிரிவில் 7 ஆயிரத்து 302 குடும்பங்கள் இலவசஅரிசிபெறுவதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.