அம்பாறை காரைதீவில், கிழக்கு சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை

0
115

கிழக்கு மாகாண சுகாதார,சமூக சேவைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சினால் அம்பாறை காரைதீவில் நடமாடும் சேவை நடாத்தப்பட்டது.
காரைதீவு பிரதேச செயளாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்ற நடமாடும் சேவையில், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகஸ்தர்களினால்
பொது மக்களுக்கு வைத்திய ஆலோசனைகளும் வைத்திய சேவைகளும் வழங்கப்பட்டன.