அம்பாறை காரைதீவு வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு

0
183

அம்பாறை காரைதீவு வைத்தியசாலைக்கு சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் கையளிக்கப்பட்டன.
கனடா வாழ் காரைதீவு மக்கள் ஒன்றியத்தின் அமைப்பின் இணைப்பாளராக செயற்படும் புண்ணியநாதனினால் பிரதேச வைத்திய அதிகாரி நடராசா அருந்திரனிடம் இவ் மருந்துப்பொருட்கள் கையளிக்கப்பட்டன.
இந்த 5ம் கட்ட உதவி மருந்து பொருட்களை அன்பளிப்பு செய்த புலம்பெயர் கனடா வாழ் உறவுகளுக்கு வைத்திய வட்டாரங்கள் உட்பட பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.