அம்பாறை மருதமுனையில் பயனாளிகளுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டன

0
113

அம்பாறை மருதமுனையில் ,2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மருதமுனை
மேட்டு வட்டை, 65ம் வீட்டுத் திட்டத்தின் ஒரு தொகுதி வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன
கல்முனை பிரதேச செயலாளர் லியாக்கத் அலி தலைமையில் வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான, சட்டத்தரணி
முஷாரப், பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டக்ளஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.