அம்பாறை கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை அல்-மனார் மகாவித்தியாலயத்தில் உயர்தரப் பிரிவில் கல்வி பயிலும்
மாணவர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு நடாத்தப்பட்டது.
சட்ட ஆலோசனை மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இலவச சட்ட ஆணைக்குழுவின் பணிப்பாளர் எம்.ரி.சபீர், சிரேஸ்ர உளநல மருத்துவர் வைத்தியர் யு.எல்.சராப்தீன் ஆகியோரும்
செயமலர்வில் பங்கேற்றனர்.