அம்பாறை மாவட்ட குழுவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு

0
77

ஊழல் அற்ற அரசியல்வாதியை தெரிவு செய்ய மார்ச்-12 இயக்கத்தின் 8 விடயங்களை பின்பற்றி செயற்பட மக்கள் முன்வர வேண்டும் என, மார்ச்-12 அமைப்பின் அம்பாறை மாவட்ட குழு தெரிவித்துள்ளது.
இக் குழுவின் ஊடகவியலாளர் சந்திப்பு, கல்முனை சேனைக்குடியிருப்பு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மார்ச்-12 அமைப்பின் அம்பாறை மாவட்ட உறுப்பினர்களான
வி.ரி.சகாதேவராஜா, கே.சத்தியலிங்கம், எஸ்.தஸ்தகீர், எஸ்.நாகேந்திரன், ஏ.எல்.சுபைர், திருமதி என்.நந்தினி, ஆகியோர் கலந்து கொண்;டனர்.