அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பு

0
209

விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கியமைக்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர் அப்துல் மஜீது ஜஹீர் நன்றி தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகசந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்