அம்பாறை அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான, அரசியல் வலுவூட்டல் செயலமர்வு ஆலையடிவேம்பு பிரதேசசெயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
சேர்ஜ் போ.கொமண்ட் கிறவூண்ட் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் ஆலையடிவேம்பு பிரதேசசபையின் முன்னாள் உள்ளூராட்சி மன்றஉறுப்பினர் கிந்துஜா பிரதீபனின்
தலைமையில் செயலமர்வு இடம்பெற்றது.
பெண்களின் தலைமைத்துவம், அரசியல் செயற்பாடுகள், சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டன.
வளவாளர்களாக நளினி ரட்ணராஜா மற்றும் சட்டத்தரணி .சுதர்ஷினி ஆகியோர் கலந்துகொண்டனர்.