அர்ஜுன ரணதுங்க SLC விஜயம்!

0
196

புதிய நியமனத்தை பெற்றுக்கொண்ட இடைக்கால கிரிக்கெட் குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க இன்று பிற்பகல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விஜயம் செய்தார்.

அவருக்கு அங்கு கூடியிருந்த மக்களிடம் இருந்து அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.