அலி சஹீர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு!

0
86

அலி சஹீர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர்  சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நஷீர் அஹமட் கடந்த தினம் பதவி நீக்கப்பட்டார்.

இந்நிலையில், வெற்றிடமான குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக அலி சஹீர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.