ஆனந்த பாலித்த, தம்மிக்க சஞ்ஜீவ ஆகியோர் பிணையில் விடுதலை!

0
109

ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித்த மற்றும் மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க சஞ்ஜீவ ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் கடந்த 23ஆம் திகதி இரவு கொள்ளுப்பிட்டியில் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.