ஆப்கானிஸ்தானில் நேற்று காலை நிலநடுக்கம்

0
89

ஆப்கானிஸ்தானில் நேற்று காலை 10.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோளில் 4.8ஆக பதிவாகியுள்ளது.

முன்னதாக கடந்த 18 ஆம் திகதி காபூலில் 4.5 அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது.

நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாரிய சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.