அம்பாரை வேரன் கேட்ட கொட தேசிய பாடசாலையில் இணைந்த கரங்கள் அமைப்பினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும்
நிகழ்வு பாடசாலை அதிபர் மு.ப.சுனில் வன்டார தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் இணைந்த கரங்கள் உறுப்பினர்களான லோ. கஜருபன், சங்கீத், மற்றும் மா. ஜெயநாதன், ந. துஸ்யந்தன் ஆகியோர் கலந்து கொண்டு
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப் பைகளை வழங்கி வைத்தனர்