இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு!

0
14

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது. 

கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.