இந்த மாத இறுதிக்குள் ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

0
43

இலங்கையில் ஆசிரியர்களுக்கான வருடாந்தர இடமாற்றத்தை இந்த மாத இறுதிக்குள் மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.

இந்த கோரிக்கையை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விடுத்துள்ளார்.